உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஏழகம், .

  1. பெண் ஆடு, பெண் செம்மறி கடா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. doe, female goat, female sheep
விளக்கம்
  • பெண் ஆடுக்கு தமிழில் ஒரு சொல் என்றால் அதை நாம் ஏழகம் என்று குறிப்பிடலாம்.சங்க இலக்கியத்திலிருந்து பட்டினப்பாலை எனும் நூலில் காவிரிப்பூம்பட்டினத்துச் சேரிப்பகுதியில் விளையாடும் விலங்குகளில் ஏழகமும் உண்டு.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பறழ்ப் பன்றி பல் கோழி உறைக் கிணற்றுப் புறச்சேரி ஏழகத் தகரொடு சிவல் விளையாட
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஏழகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏழகம்&oldid=1253699" இலிருந்து மீள்விக்கப்பட்டது