கடா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கடா(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- கடா, ஏறு போன்றவை விலங்கினத்தின் ஆண்பால் பொதுப்பெயர்கள். எடுத்துக்காட்டு: ஆட்டுக் கடா, எருமைக் கடா, யானைக் கடா. அதேபோல், அடலேறு (எருது), அரியேறு (சிங்கம்), ஏறுமயில் முதலியன ஆண்பெயர்கள்.
- இப்போது கோழிகளின் ஆண்களை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சேவல் என்பது மயில் தவிர்த்த மற்ற ஆண்பறவைகளுக்குப் பொது. எடுத்துக்காட்டு: கருடச் சேவல், அன்னச் சேவல்.
பயன்பாடு
- பலி கடா (goat for slaughter)
- கடாக் குட்டி (young male goat kid)
(இலக்கியப் பயன்பாடு)
- வளர்த்த கடாமுட்ட வந்தால் (பாடல்)
- எருமைக் கடாமீது ஏறியே (அபிராமி அம்மைப் பதிகம்)
{ஆதாரம்} --->