ஏழகம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஏழகம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- doe, female goat, female sheep
விளக்கம்
- பெண் ஆடுக்கு தமிழில் ஒரு சொல் என்றால் அதை நாம் ஏழகம் என்று குறிப்பிடலாம்.சங்க இலக்கியத்திலிருந்து பட்டினப்பாலை எனும் நூலில் காவிரிப்பூம்பட்டினத்துச் சேரிப்பகுதியில் விளையாடும் விலங்குகளில் ஏழகமும் உண்டு.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பறழ்ப் பன்றி பல் கோழி உறைக் கிணற்றுப் புறச்சேரி ஏழகத் தகரொடு சிவல் விளையாட
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏழகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி