உள்ளடக்கத்துக்குச் செல்

களைக் கொத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(கோப்பு)
களைக்கொத்தி

உழவர்கள் விளைநிலங்களில் வளரும் களைகளை, கொத்தி எடுக்கப்பயன்படும் ஒரு பொறி. மண்வெட்டியை விட இரும்புக்கரம் (முனை) மிகச்சிறிதாய் இருக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=களைக்_கொத்தி&oldid=1848486" இலிருந்து மீள்விக்கப்பட்டது