கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மண்வெட்டி(பெ)
- (மண் வெட்ட உதவும்) மரக்கட்டையை நடுவில் வைத்துத் தடித்த தகடு பொருத்தப்பட்ட வேளாண் கருவி. இது பார் இழுக்க, வரப்பு, வாய்க்கால் வெட்ட, வாமடை அடைக்கப் பயன்படுகிறது;
- அடிதண்டா; ஊடுகோரி
மொழிபெயர்ப்புகள்