முகமை
Appearance
விளக்கம்
ஒரு நிறுவனத்தின் இலக்கைக் குறிப்பிட்ட எல்லைக்குள்,
லாபத்திற்காகச் செய்யும் துணை நிறுவனமே,
அதன் முகமை(agency) எனப்படும்.
இது கிளை(branch) நிறுவனம் அல்ல.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]agent,representative,company, முகவர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- agency
- தெலுங்கு- [1]
- இந்தி - कर्तृत्व,गुमाश्तागीरी,प्रतिनिधित्व,आढत[2]
- ஃபிரன்ச் - agence