contemptible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. (கோப்பு)
பொருள்
  1. () contemptible
  2. அருவருக்கத்தக்க; வெறுக்கத்தக்க; இழிவான; அற்பத்தனமான;
  3. நிந்திக்கப்படத்தக்க; கண்டனத்துக்குரிய; அலட்சிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட இழிவான செயல் (contemptible act against unarmed people)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=contemptible&oldid=1858278" இலிருந்து மீள்விக்கப்பட்டது