contemptible
Appearance
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) contemptible
- அருவருக்கத்தக்க; வெறுக்கத்தக்க; இழிவான; அற்பத்தனமான;
- நிந்திக்கப்படத்தக்க; கண்டனத்துக்குரிய; அலட்சிய
விளக்கம்
- நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட இழிவான செயல் (contemptible act against unarmed people)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ