உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:అయిదు

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தெலுங்கு எண் வடிவின் அளவை மாற்றி நன்றாகச் செய்தீர்கள்...இத்தகைய உள்ளீடுகளில் என்ன, எப்படிச் செய்யலாம் என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்..மிக்க நன்றி..--Jambolik (பேச்சு) 12:33, 13 நவம்பர் 2014 (UTC)Reply

3வருடங்களுக்கு முன் உருவாக்கிய இவ்வார்ப்புருவால், தங்களுக்கு நிறைவு கிடைத்ததில், எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி. மிகவும் நேர்த்தியாக, படத்துடன் உருவாக்கும் தங்கள் ஆக்கங்களுக்குத் தலைவணங்குகிறேன். தொடர்ந்து காண்பேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 15:25, 13 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:అయిదు&oldid=1262314" இலிருந்து மீள்விக்கப்பட்டது