అరకొర
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: அரகொ1ர
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்[தொகு]
- అరకొర, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- எதைச்செய்தாலும் அதில் ஒரு பகுதியை (அரை), அதையும் குறையுள்ளதாகச் செய்யும் இயல்புக்கு அரைகுறை---అరకొర என்பர்...அதாவது முழுமைப் பெறாதது எனப்பொருள்...தெலுங்கு மொழிப் பேச்சில் பாதிபாதி, போதும்போதாத, குறைகுறையான என்னும் எண்ணங்களில் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---అరకొర--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +