பேச்சு:கிளி ஜோசியம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தமிழ்ப்பேரகரமுதலியில் இந்தச்சொல் கிளி ஜோசியம் இருப்பதாகத் தெரியவில்லை...அது உண்மையானால் தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள் என்ற பகுப்பை இந்தப் பக்கத்திலிருந்து நீக்கிவிடுங்கள்--Jambolik (பேச்சு) 15:50, 20 நவம்பர் 2014 (UTC)
உங்கள் ஆக்கத்தால், இதனை திரும்ப்ப் பார்த்தேன். தற்போதுள்ள சொல் பக்கப்படம் மிகச்சிறப்பாக இருக்கிறது.--தகவலுழவன் (பேச்சு) 16:03, 20 நவம்பர் 2014 (UTC)