మెట్టు
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: மெட்1டு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
[தொகு]- మెట్టు, பெயர்ச்சொல்.
- படிமாடிகளுக்கு/உயரமான இடங்களூக்கு ஏறிச்செல்ல உதவும் கட்டுமானங்கள்
- படிக்கட்டு
விளக்கம்
[தொகு]- ஓர் இடத்திற்கு கால்களால் ஏறிச்செல்ல உண்டாக்கப்படும் அமைப்புகள்...வீடுகள், பெரும் கட்டிடங்க்ள் உட்பட மலைகள் போன்ற தேவைப்படும் இடங்களிலெல்லாம் அமைக்கப்பட்டு, நடமாட பெரிதும் உதவுகின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మెట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +