మెట్టు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

మెట్టు:
ஓர் உணவகத்து மாடிக்கு படிக்கட்டுகள்

பொருள்[தொகு]

  • మెట్టు, பெயர்ச்சொல்.
  1. படிமாடிகளுக்கு/உயரமான இடங்களூக்கு ஏறிச்செல்ல உதவும் கட்டுமானங்கள்
  2. படிக்கட்டு



விளக்கம்[தொகு]

  • ஓர் இடத்திற்கு கால்களால் ஏறிச்செல்ல உண்டாக்கப்படும் அமைப்புகள்...வீடுகள், பெரும் கட்டிடங்க்ள் உட்பட மலைகள் போன்ற தேவைப்படும் இடங்களிலெல்லாம் அமைக்கப்பட்டு, நடமாட பெரிதும் உதவுகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మెట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మెట్టు&oldid=1991739" இலிருந்து மீள்விக்கப்பட்டது