உள்ளடக்கத்துக்குச் செல்

काका

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]


பொருள்

[தொகு]
  • काका, பெயர்ச்சொல்.
  1. மாமா

விளக்கம்

[தொகு]
  • काका---காகா என்னும் சொல் மிகுந்த மரியாதையைக் காட்டும் சொல்லாகும்...பொதுவாக வயதில் மிகப்பெரியோர், நீண்ட அனுபவஸ்தர்கள், தந்தையின் இளைய சகோதரர்கள், மூத்த அண்ணன், அண்ணன்முறைப் பெரியோர் அல்லது வயதான ஆண் உறவினர் எவரையும் குறிக்கும் சொல்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---काका--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=काका&oldid=1631992" இலிருந்து மீள்விக்கப்பட்டது