काका
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1கா1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- काका, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- काका---காகா என்னும் சொல் மிகுந்த மரியாதையைக் காட்டும் சொல்லாகும்...பொதுவாக வயதில் மிகப்பெரியோர், நீண்ட அனுபவஸ்தர்கள், தந்தையின் இளைய சகோதரர்கள், மூத்த அண்ணன், அண்ணன்முறைப் பெரியோர் அல்லது வயதான ஆண் உறவினர் எவரையும் குறிக்கும் சொல்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---काका--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi