மாமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாமா(பெ)

  1. அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் ( அல்லது அம்மாவின் சகோதரர் முறை வரும் உறவினர்)
  2. அப்பாவின் உடன் பிறந்த தங்கையின் கணவர்
  3. காமத்தரகன் (பேச்சுவழக்கு)
  4. காவலர், போலீஸ் (பேச்சுவழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. uncle (maternal)
  2. father's sister's husband
  3. father-in-law
  4. any older man
  5. pimp
  6. police officer, cop

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமா&oldid=1911223" இருந்து மீள்விக்கப்பட்டது