நாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நாணம்(பெ)

  1. வெட்கம்
    (எ. கா.) தான் செய்த தவறுக்காக நாணம் அடைந்தான்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. shyness, timidity
விளக்கம்
  • நாணித்தலைக் குனிதல் - வெட்கித்தலை குனிதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாணம்&oldid=1900442" இலிருந்து மீள்விக்கப்பட்டது