ஆவியாதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆவியாதல், பெயர்ச்சொல்.

  1. ஒரு பொருள் நீர்ம நிலையில் இருந்து வெப்பத்தால் வளிம நிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர். நீர் வெப்பத்தால் அப்படி ஆவி (வளிம நிலை) ஆகும் பொழுது அதனை நீராவியாதல் என்பர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. evaporation
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆவியாதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவியாதல்&oldid=1066529" இலிருந்து மீள்விக்கப்பட்டது