வேட்டை
Appearance
பொருள்
வேட்டை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- வேட்டைக்குப் போ, வேட்டையாடு - go hunting
- வேட்டை நாய் - a hunting dog
- வேட்டைக்காரன், வேட்டையாடி, வேடன், வேடுவன், வேடர் - a hunter
(இலக்கியப் பயன்பாடு)
- வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74)
- பிடித்தலு நமக்கு வேட்டைவாய்த்ததின்று (திருவாலவா. 44, 38)
- ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +