உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வேட்டம்(பெ)

  1. வேட்டை
  2. கொலை
  3. விருப்பம், வேட்கை
  4. விரும்பிய பொருள்
  5. பிசின்
  6. சாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hunting, fishing etc., the chase
  2. murder
  3. desire
  4. the thing desired
  5. gum
  6. essence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன்(அகநா. 182)
  • உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு (புறநா. 214)
  • வேட்டம் போகிய. . . தும்பி (கலித். 46).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வேடன் - வேட்கை - வேடுவன் - ஆகேடகம் - பாபத்தி - வேட்டை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டம்&oldid=908454" இலிருந்து மீள்விக்கப்பட்டது