பேச்சு:indian
'indian' என்பது உரிச்சொல் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது...ஒரு மனிதரை indian எனக் குறிப்பிடும்போது அது பெயர்ச்சொல்லே...indian man என்று சொல்லும்போது மட்டும் உரிச்சொல்...மற்ற விடயங்களோடு சேர்த்துச் சொல்லும்போதும் 'உரிச்சொல்'...'பெயர்ச்சொல்' என்பதையும் இணைத்துள்ளேன்...மாற்றுக் கருத்து இருப்பின் தயைசெய்துப் பதிவு செய்யவும்...--Jambolik (பேச்சு) 17:02, 15 சனவரி 2015 (UTC)
- மாற்றுக் கருத்து இல்லை. தெளிவுற்றேன். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 17:57, 15 சனவரி 2015 (UTC)