உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஐந்தொகைவினா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

(Arith.) என்னும் இக்குறிப்பு தேவையா?...கணிதம் என்று பகுப்பு இட்டாகிவிட்டதல்லவா?--Jambolik (பேச்சு) 18:54, 15 சனவரி 2015 (UTC)Reply

மூலத்தரவகத்தில் இருக்கிறது. இங்குள்ள பகுப்பு நாம் உருவாக்குவது. --தகவலுழவன் (பேச்சு) 02:21, 16 சனவரி 2015 (UTC)Reply
மூலத்தரவகத்தில் இருப்பதனாலேயே, தேவை இல்லாவிட்டாலும், விக்சனரியில் கொண்டுவரவேண்டுமா?--Jambolik (பேச்சு) 13:59, 16 சனவரி 2015 (UTC)Reply
எந்த ஒரு மூலத்தையும் மாற்றுவது தவறாகவே எனக்குப் படுகிறது. ஏற்கனவே சொன்னபடி அங்கிருப்பது அவர்கள் ஏற்கனவே செய்த பகுப்பு. கீழே குறிப்பிடுவது நாம் உருவாக்கிய பகுப்பு. நமது கருத்தினை இது போல உரையாடற்பக்கங்களிலேயே தெரிவிக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 16:23, 16 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐந்தொகைவினா&oldid=1275596" இலிருந்து மீள்விக்கப்பட்டது