ಅಕ್ಕಿ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்[தொகு]

ಅಕ್ಕಿ:
அக்கி--அரிசி

பொருள்[தொகு]

  • ಅಕ್ಕಿ, பெயர்ச்சொல்.
  1. அரிசி

விளக்கம்[தொகு]

  • தென்னிந்திய மக்களின், குறிப்பாக தமிழர்களின் தலையாய உணவுப் பொருள்...இதனால் ஆக்கப்பட்ட சோறு இல்லாமல்தமிழர்களின் உணவு முழுமையடையாது...உலகின் முக்கிய உணவுப்பொருட்களில் வெகு முக்கியமானது...அரிசியில் பல இனங்கள்உள்ளன...நெல் எனப்படும் தானியத்தின் மேலுள்ள உமியை நீக்குவதால் அரிசி என்னும் உண்பொருள் கிடைக்கிறது...





( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಅಕ್ಕಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಅಕ್ಕಿ&oldid=1638098" இலிருந்து மீள்விக்கப்பட்டது