ಅಕ್ಕಿ
Appearance
கன்னடம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: அக்1கி1
சொற்பிறப்பு:
- கன்னடம் மூலம்
பொருள்
[தொகு]- ಅಕ್ಕಿ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தென்னிந்திய மக்களின், குறிப்பாக தமிழர்களின் தலையாய உணவுப் பொருள்...இதனால் ஆக்கப்பட்ட சோறு இல்லாமல்தமிழர்களின் உணவு முழுமையடையாது...உலகின் முக்கிய உணவுப்பொருட்களில் வெகு முக்கியமானது...அரிசியில் பல இனங்கள்உள்ளன...நெல் எனப்படும் தானியத்தின் மேலுள்ள உமியை நீக்குவதால் அரிசி என்னும் உண்பொருள் கிடைக்கிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ಅಕ್ಕಿ--- கன்னட விக்சனரி +