உள்ளடக்கத்துக்குச் செல்

படைக்குழப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
படைக்குழப்பம்:
இந்திய சிப்பாய்க் கலகத்தின் படம்--ஆண்டு 1857-1858
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • படைக்குழப்பம், பெயர்ச்சொல்.
  • (படை+குழப்பம்)
  1. யுத்தக்குழப்பம்
  2. போர்வீரர் தலைவர்க் கடங்காது புரியும் கலகம்.
  3. சிப்பாய்க் கலகம்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. commotion of war
  2. mutiny



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைக்குழப்பம்&oldid=1278659" இலிருந்து மீள்விக்கப்பட்டது