உள்ளடக்கத்துக்குச் செல்

செஞ்செவே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • செஞ்செவே, உரிச்சொல்.
  • வினை உரிச்சொற்கள்

(வினையடை)

  1. நேராக
    (எ. கா.) செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7).
  2. எளிதாக
    (எ. கா.) செஞ் செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13).
  3. முழுதும்
    (எ. கா.) செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. properly, directly
  2. with ease
  3. abundantly,completely, wholly;



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்செவே&oldid=1283473" இலிருந்து மீள்விக்கப்பட்டது