செஞ்செவே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • செஞ்செவே, உரிச்சொல்.
  • வினை உரிச்சொற்கள்

(வினையடை)

  1. நேராக
    (எ. கா.) செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7).
  2. எளிதாக
    (எ. கா.) செஞ் செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13).
  3. முழுதும்
    (எ. கா.) செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. properly, directly
  2. with ease
  3. abundantly,completely, wholly;



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்செவே&oldid=1283473" இருந்து மீள்விக்கப்பட்டது