புதுமணவாளன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புதுமணவாளன், பெயர்ச்சொல்.
- (புது+மண+ஆள்+அன்)
- புதிதாக விவாகஞ் செய்துகொண்டவன்
- நித்திய கல்யாணன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- newly-married man, bridegroom
- one who ever enjoys the pleasures of a bridegroom
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +