உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுவுகோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கொழுவுகோல்:
என்பது வெற்றிலைக் கொடி படர்ந்து வளர நடப்படும் கோல்/கொம்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கொழுவுகோல், பெயர்ச்சொல்.
  • (கொழுவு+கோல்)
  1. காண்க....கொழுகொம்பு----1
    (எ. கா.) கொழுவுகோலுறாக் கொடியென (வரத. பாகவத. நாரசிங். 64).
  2. கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு
    (எ. கா.) வேதநறுங் கொடிபடருங் கொழுகொம்பே (செவ்வந்திப்பு. திருமலைச்ச. 9). '
  • வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See....கொழுகொம்பு----1
  2. stick or pole for supporting a betel creeper


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுவுகோல்&oldid=1281414" இலிருந்து மீள்விக்கப்பட்டது