கொழுவுகோல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கொழுவுகோல், பெயர்ச்சொல்.
- (கொழுவு+கோல்)
- காண்க....கொழுகொம்பு----1
- (எ. கா.) கொழுவுகோலுறாக் கொடியென (வரத. பாகவத. நாரசிங். 64).
- கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு
- (எ. கா.) வேதநறுங் கொடிபடருங் கொழுகொம்பே (செவ்வந்திப்பு. திருமலைச்ச. 9). '
- வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +