hers
Appearance
ஒலிப்பு
[தொகு]- *
(கோப்பு)
- *
- இந்தச்சொல் ஆங்கிலத்தில் "Pronouns" எனப்படும் இலக்கணப் பகுப்பைச்சேர்ந்த சொல்...தமிழில் பிரதிப்பெயர் அல்லது பதிலிடுச்சொல் என்பர்...இந்த hers சொல் ஒருமையிலும், பன்மையிலும் வினைச்சொல்லோடு பயனாகும்.. ஒரு பெயரை அல்லது பெயர்ச் சொல்லை குறிப்பிடாமல் அதற்கு பதிலாகப் பயன்படுத்தப்படும்... பெயர் உரிச்சொல்லான her-அவளுடைய என்பதற்குச் சமமானப் பொருளைத் தரக்கூடியது...பெண்பால் விலங்குகள் தொடர்பாகவும் இதேப் பொருளில் பயன்படும் சொல்...
பயன்பாடு
[தொகு]- padma came home yesterday from the hostel and left behind this bag ...It is hers.
- பத்மா நேற்று விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது இந்தப்பையை இங்கேயே விட்டுவிட்டாள்...இது அவளுடையது...
விளக்கம்
[தொகு]- hers (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hers--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]