சொந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொந்தம் ()

  1. தனக்குரியது
  2. நெருங்கிய உறவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one's own peculiar right, exclusive property, that which belongs to oneself; possession
  2. near relationship, kin (Colloq.)
விளக்கம்
பயன்பாடு
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை (திரைப்பாடல்')

(இலக்கியப் பயன்பாடு)

  • சொந்தமா யாண்ட நீ (தாயு. சுகவாரி. 11)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சொந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :உறவு - பந்தம் - சொந்தபந்தம் - நட்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொந்தம்&oldid=1634563" இருந்து மீள்விக்கப்பட்டது