hers

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • பிரதிப் பெயர்ச்சொல்-பகுப்பு
  1. அவளுடைய(து)
  2. அவளின்
  3. அவளுக்குரிய(து)
  4. அவளுக்குச் சொந்தமான(து)
  • இந்தச்சொல் ஆங்கிலத்தில் "Pronouns" எனப்படும் இலக்கணப் பகுப்பைச்சேர்ந்த சொல்...தமிழில் பிரதிப்பெயர் அல்லது பதிலிடுச்சொல் என்பர்...இந்த hers சொல் ஒருமையிலும், பன்மையிலும் வினைச்சொல்லோடு பயனாகும்.. ஒரு பெயரை அல்லது பெயர்ச் சொல்லை குறிப்பிடாமல் அதற்கு பதிலாகப் பயன்படுத்தப்படும்... பெயர் உரிச்சொல்லான her-அவளுடைய என்பதற்குச் சமமானப் பொருளைத் தரக்கூடியது...பெண்பால் விலங்குகள் தொடர்பாகவும் இதேப் பொருளில் பயன்படும் சொல்...

பயன்பாடு[தொகு]

  • padma came home yesterday from the hostel and left behind this bag ...It is hers.
  • பத்மா நேற்று விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது இந்தப்பையை இங்கேயே விட்டுவிட்டாள்...இது அவளுடையது...

விளக்கம்[தொகு]

  • hers (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=hers&oldid=1569623" இருந்து மீள்விக்கப்பட்டது