சிக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சிக்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. சிக்குப் படுதல்
  2. இறுகு தல்
    (எ. கா.) புயஞ் சிக்கயாத்தபின் (பாரத. வாரணா. 5).
  3. ஒன்ற னுள் அகப்படுதல்
    (எ. கா.) பொதிந்து சிக்க . . . மறையக் காப்பின் (சீவக. 1890).
  4. கிடைத் தல்
    (எ. கா.) தரிப்பிடந்தான் . . . தெருவாச் சிக்கினதும் (தனிப்பா. i, 323, 18).
                                           .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To become entangled, complicated
  2. To be tightened, as a knot
  3. To be caught, ensnared
  4. To be obtained


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிக்குதல்&oldid=1284897" இலிருந்து மீள்விக்கப்பட்டது