கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) ensnare
- கண்ணியில் சிக்கு/சிக்க வை; பொறியில் மாட்டு/மாட்ட வை; அகப்படு/அகப்படுத்து; வசப்படு/வசப்படுத்து; வலை வீசு; சுருக்கு வை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- காதல் வசப்பட்ட மனம் (a mind ensnared in love)
- பறவைகளை வலையில் அகப்படுத்து (ensnare birds)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி