திணைமொழியைம்பது
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- திணைமொழியைம்பது, பெயர்ச்சொல்.
- (திணை+மொழி+ஐம்பது)
- பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பண்டையத் தமிழ் நூற்களிலொன்று... கண்ணஞ்சேந்தனார் என்னும் புலவரால் 50 செய்யுட்களில் இயற்றப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +