பதினெண்கீழ்க்கணக்கு
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பதினெண்கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.
வகை
[தொகு]- பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
[தொகு]01.நாலடியார், 02.நான்மணிக்கடிகை, 03.இன்னாநாற்பது,04.இனியவைநாற்பது, 05.கார்நாற்பது, 06.களவழிநாற்பது, 07.ஐந்திணையைம்பது, 08.ஐந்திணையெழுபது, 09.திணைமொழியைம்பது, 10.திணைமாலை நூற்றைம்பது, 11.திருக்குறள், 12.திரிகடுகம், 13.ஆசாரக்கோவை, 14 பழமொழி, 15.சிறுபஞ்சமூலம், 16.முதுமொழிக்காஞ்சி, 17.ஏலாதி, 18.கைந்நிலை என்ற பதினெட்டு நூல்கள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
நூல்கள் தோன்றிய காலம்
[தொகு]- சங்க காலம் (கி.மு 500 முதல் கி.பி 200 வரை), சங்கம் மருவிய காலம் (கிபி.200 தொடங்கி கி.பி.700 வரை)
நூற்பா
[தொகு]நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை பழமொழி, மாமூலம், இன்னிலைய காஞ்சியுட்ன் ஏலாதி, என்பவும் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html