உள்ளடக்கத்துக்குச் செல்

திணைமொழியைம்பது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திணைமொழியைம்பது, பெயர்ச்சொல்.
  • (திணை+மொழி+ஐம்பது)
  1. பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பண்டையத் தமிழ் நூற்களிலொன்று... கண்ணஞ்சேந்தனார் என்னும் புலவரால் 50 செய்யுட்களில் இயற்றப்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. An ancient love-poem of 50 stanzas by Kaṇṇaṉ-cēntaṉār, one of patiṉeṇ- kīḻ-k-kaṇakku.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திணைமொழியைம்பது&oldid=1285122" இலிருந்து மீள்விக்கப்பட்டது