உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிரமசோழனுலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விக்கிரமசோழனுலா, பெயர்ச்சொல்.
  • (விக்கிரமன்+சோழன்+உலா)
  1. ஒரு தமிழிலக்கியம்

விளக்கம்

[தொகு]
  • உலா என்பது----பாட்டுடைத் தலைவன் உலா (ஊர்வலம்) வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை...சிற்றிலக்கிய வகைகளில் நேரிசைக் கலிவெண்பா பாணியில் இயற்றப்படுவது...சோழவரசன் விக்கிரமசோழனை தலைவனாகக்கொண்டு புலவர் ஒட்டக்கூத்தன் இயற்றிய உலா இலக்கியம் விக்கிரமசோழனுலா

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A ancient Tamil literary work called ULA, authored by poet Ottakkoothan


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கிரமசோழனுலா&oldid=1285155" இலிருந்து மீள்விக்கப்பட்டது