சூதசங்கிதை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சூதசங்கிதை, பெயர்ச்சொல்.
- (சூத+சங்கிதை)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सूत + संहिता--ஸூத1ஸம்ஹிதா1---மூலச்சொல் )
- வல்லூர்த் தேவராச பிள்ளையால் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றுச் சைவ நெறி முதலியவற்றைப்பற்றிக் கூறும் நூல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A treatise on Šaiva religious practice, translated in Tamil verse from Sanskrit by Tēvarāca Pillai of Vallūr
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +