புஜபலம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--भुजबलिन्--பு4ஜப3லிந்--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- புஜபலம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]விளக்கம்
[தொகு]- மற்போர், விற்போர் மற்றும் வாட்போர் செய்வோருக்குக் கைகள் விரைவாகவும், தளராமலும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்...இல்லையெனில் எதிரியிடம் தோல்வியுறவோ அல்லது மரணமுறவோ நேரிடும்...இதற்கு மிகவும் அத்தியாவசியமானது புஜங்களின்/தோட்களின் சக்தி/பலம்...புஜங்கள் பலமுள்ளவைகளாகவும் எளிதில் சோர்ந்து, பலமிழக்காதவாறும், சதைப்பிடிப்பு உள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்...இந்த புஜ இலட்சணங்களே புஜபலம் ஆகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +