புஜபலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

புஜபலம்:
தேவையான மற்போர்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--भुजबलिन्--பு4ஜப3லிந்--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • புஜபலம், பெயர்ச்சொல்.
  1. புசபலம்
  2. தோள்வலி
    (எ. கா.) உன்னையறியாதே தன் வரபல புஜபலங்களை விஸ்வஸித்திருக்கும் மதிகேடன் (திவ். திருச்சந். 25, வ்யா.).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. strength of arm

விளக்கம்[தொகு]

விளக்கம்[தொகு]

  • மற்போர், விற்போர் மற்றும் வாட்போர் செய்வோருக்குக் கைகள் விரைவாகவும், தளராமலும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்...இல்லையெனில் எதிரியிடம் தோல்வியுறவோ அல்லது மரணமுறவோ நேரிடும்...இதற்கு மிகவும் அத்தியாவசியமானது புஜங்களின்/தோட்களின் சக்தி/பலம்...புஜங்கள் பலமுள்ளவைகளாகவும் எளிதில் சோர்ந்து, பலமிழக்காதவாறும், சதைப்பிடிப்பு உள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்...இந்த புஜ இலட்சணங்களே புஜபலம் ஆகும்..



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புஜபலம்&oldid=1880782" இலிருந்து மீள்விக்கப்பட்டது