குதிரைப்பாகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குதிரைப்பாகன்:
குதிரைப்பாகன்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குதிரைப்பாகன், பெயர்ச்சொல்.
  1. குதிரையைப் பழக்கி தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாகன்
    (எ. கா.) காழோர் வாதுவர் (சிலப். 22. 12)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. groom


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிரைப்பாகன்&oldid=1347955" இலிருந்து மீள்விக்கப்பட்டது