உள்ளடக்கத்துக்குச் செல்

பாகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பாகன் (பெ) ஆங்கிலம்
மாவுத்தன்; யானைப்பாகன் elephant driver, mahout
தேர் முதலியவற்றை நடத்துவோன் charioteer, muleteer, horseman, rider
புதன் planet Mercury
பக்குவம் பெற்றவன் one who has attained moral or spiritual ripeness/maturity
ஒரு பக்கத்திற்கொண்டவன் person who has anything at his side; partner
தோழன் friend, associate, companion
கணவன் husband
காரியத்துணை செய்வோன்; தோழன் agent; friend, associate, companion
சுங்கம்வாங்கி pimp
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி, 213)
  • நாரி பாகன் (தேவா. 1172, 9)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகன்&oldid=1069052" இலிருந்து மீள்விக்கப்பட்டது