పేడ
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பே1ட3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்[தொகு]
- పేడ, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- மாடுகள் வெளியேற்றும் மலம்...எருவாகவும், வறட்டி என்னும் எரிபொருளாகவும், கோபர் கேஸ் (gobar gas) எனப்படும் எரி வாயு தயாரிக்கவும் பயன்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పేడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +