சாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சாணம்:
--சாணி
சாணம்:
--சாணைக்கல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • சாணம், பெயர்ச்சொல்.
 1. சாணி
 2. சாணைக்கல் (சது.)
 3. ஆயுதந் தீட்டுங் கல்
 4. சந்தனக்கல் (பிங்.)
 5. தழும்பு
  (எ. கா.) சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக். 593).
 6. நாராலாகிய பொருள் (நன். 266, மயிலை.)
 7. சாதிலிங்கம் (மூ. அ.) (வைப்புப் பாஷாணவகை) ஓர் இரசாயனம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. cow-dung
 2. grindstone, hone, whetstone
 3. Stone for grinding sandalwood
 4. scar
 5. article made of fibres
 6. vermilion---(a prepared arsenic)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணம்&oldid=1968151" இருந்து மீள்விக்கப்பட்டது