உள்ளடக்கத்துக்குச் செல்

పేడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
పేడ:
மாட்டுச் சாணி

பொருள்

[தொகு]
  • పేడ, பெயர்ச்சொல்.
  1. மாட்டுச்சாணி
  2. சாணம்
  3. சாணி

விளக்கம்

[தொகு]
  • மாடுகள் வெளியேற்றும் மலம்...எருவாகவும், வறட்டி என்னும் எரிபொருளாகவும், கோபர் கேஸ் (gobar gas) எனப்படும் எரி வாயு தயாரிக்கவும் பயன்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పేడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పేడ&oldid=1389875" இலிருந்து மீள்விக்கப்பட்டது