చదువు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ச1துவு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- చదువు, பெயர்ச்சொல்.
- చదువు, வினைச்சொல்.
விளக்கம்
[தொகு]*கல்விதனைக் குறிக்கும் படிப்பு என்னும் சொல்லும், எழுதிய மற்றும் அச்சடித்த விடயங்களை வாசிப்பதான படி என்னும் பதத்திற்குமான தெலுங்குச்சொல் చదువు (ச1துவு) என்பதாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చదువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +