చదువు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

చదువు:
புத்தகம் படிக்கிறார்

பொருள்[தொகு]

  • చదువు, பெயர்ச்சொல்.
  1. படிப்பு
  • చదువు, வினைச்சொல்.
  1. படி

விளக்கம்[தொகு]

*கல்விதனைக் குறிக்கும் படிப்பு என்னும் சொல்லும், எழுதிய மற்றும் அச்சடித்த விடயங்களை வாசிப்பதான படி என்னும் பதத்திற்குமான தெலுங்குச்சொல் చదువు (ச1துவு) என்பதாகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చదువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చదువు&oldid=1637126" இலிருந்து மீள்விக்கப்பட்டது