కూతవేటుదూరము
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --கூ1த1வேடு1தூ3ரமு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- కూత + వేటు + దూరము = కూతవేటుదూరము
பொருள்[தொகு]
- కూతవేటుదూరము, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- ஒருவர் ஓரிடத்திலிருந்துக்கொண்டு மற்றொருவரைக் கூப்பிட்டால் அந்த ஒலியை இயல்பான காது கேட்கும் திறனுடைய ஒருவரால் எவ்வளவு தூரத்திலிருந்துக்கொண்டு நன்றாகக் கேட்கமுடியுமோ அந்த இடைப்பட்ட தூரத்தையே కూతవేటుదూరము-கூ1த1வேடு1தூ3ரமு--தமிழில் 'கூப்பிடுதூரம்' என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కూతవేటుదూరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +